மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் பேரவை கூட்டம் திருவிடைமருதூர் தோழர் பி ஆர் நினைவரங்கத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர்ஜி பக்கிரிசாமி தலமையில். நடைபெற்றது பேரவையில் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன்சி.